முகப்பு
மேட்டூர் அணை நிலவரம்
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,763 கன அடியாக அதிகரிப்பு.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,763 கன அடியாக அதிகரிப்பு.

Updated On : 1 அக்டோபர், 2024 at 4:23 AM
மேட்டூர் அணை நிலவரம்
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,763 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று(அக். 1) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியிலிருந்து 95.08 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3284 கன அடியிலிருந்து 12,763 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 58.65 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →