முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு.

Updated On : 8 அக்டோபர், 2024 at 3:01 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 208 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.

நேற்று(அக். 7) காலை 15,710 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று(அக். 8) காலை வினாடிக்கு 11,208 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 92.58 அடியில் இருந்து 92. 23 அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55. 23 டி எம் சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →