முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 6:14 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தில் புரளி என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →