முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 6:05 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று(செப். 29) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.11 அடியிலிருந்து 96.19 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2556 கன அடியிலிருந்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 60.01 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →