மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  DNS
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜன.2) காலை வினாடிக்கு 1,791 கன அடியிலிருந்து 1,871 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாவது அலகில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடக்கம்

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்!

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தைத் தடுக்கும் டிரம்ப்: அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி. குற்றச்சாட்டு

ஷாய் ஹோப் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

SCROLL FOR NEXT