மேட்டூர் அணை.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர் நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 96.67 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65 கன அடியிலிருந்து வினாடிக்கு 24 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 60.61 டிஎம்சி ஆக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் மளமளவென சரியத் தொடங்கி உள்ளது.

Mettur Dam water level

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை தங்கக் கவச வழக்கு: சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

விபி ஜி ராம் ஜி சட்டத்தால் மாநிலத்துக்குப் பின்னடைவு! கேரள பேரவையில் ஆளுநர் உரை!

முதல்வர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைப்பு! மக்கள் மாளிகை விளக்கம்

ஆளுநர் உரையை படித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT