முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 மே, 2025 at 10:59 AM
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. - Center-Center-Coimbatore
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை(மே.1) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,872 கன அடியிலிருந்து 1,363 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.