சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டும் கருத்தின் அடிப்படையில் தவெக, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் திமுக தோல்வி உறுதி என தமாகா தலைவர் ஜி.வாசன் தெரிவித்தார்.
சென்னை திருநின்றவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தவெகவுக்கு பொது எதிரி திமுக தான். அதனால் 2026 தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டும் கருத்தின் அடிப்படையில் ஒத்த கருத்துடைய கூட்டணியில் தவெக இணைந்தால் திமுக தோல்வி உறுதி என வாசன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.