சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம் கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், காணொலி வாயிலாக கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதில் திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினா் சோ்க்கை ஆகியன குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT