முகப்பு
செய்திகள்

சென்னையில் நவ 12 ம் தேதி புனே ’தான்சேன் அகாடமியின்’ ஜூகல்பந்தி இசை நிகழ்ச்சி!

மேலதிக தொடர்புக்கு: 9884295357

Updated On : 1 நவம்பர், 2016 at 3:55 PM
பகிர்:

தான்சேன் அகாடமி நவம்பர் 12 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் தனது இரண்டாவது கொண்டாட்டமான ’ராஸ் பர்ஸே உத்சவ்’ நிகழ்வைத் தொடங்க இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வு இந்த வருடம் வயலின் ஷெனாய் ஜூகல்பந்தியாக நடைபெறவிருக்கிறது. பண்டிட் அதுல்குமார் உபாத்யாய் மற்றும் பண்டிட் எஸ்.பாலேஷ் இருவரும் இணைந்து இந்த ஜூகல்பந்தியில் இசை ஆர்வலர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறார்கள். வயலின், ஷெனாய் மட்டுமல்ல, தனது இந்துஸ்தானி பாடல் மூலம் புனேவில் இருந்து வருகை தரவுள்ள பண்டிட் ஸ்ரீநிவாஸ் பீம்சன் ஜோஷி மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளார்.
மேலதிக தொடர்புக்கு: 9884295357

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.