செய்திகள்

அக்டோ 22 மற்றும் 23 ல் அரும்பாக்கம் கே.எம். மியூசிக் கன்ஷர்வேட்டரியில் எம்ஜே5 டான்ஸ் வொர்க்‌ஷாப்!

பயிற்சி கட்டணம் : ரூ 1,500 (அனிமேஷன், அர்பன், ஹிப் ஹாப்), ரூ 2,800 (இரண்டு நாள் வகுப்புகளுக்கு) ரூ 4,000 (மூன்று நாள் வகுப்புகளுக்கு) 

தினமணி

இந்தியாவின் டான்ஸ் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்குப் பின் படு பிரபலமாகி விட்ட எம்ஜே5 டான்ஸ் குழுவினர் புதுப் புது நடன வகைகளை சிறுவர்களிடையே அறிமுகப்படுத்தும் பொருட்டு அரும்பாக்கம் கே.எம் மியூசிக் கன்ஷர்வேட்டரியில் டான்ஸ் வொர்க்‌ஷாப் நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அனிமேஷன், ஹிப் ஹாப், அர்பன்  போன்ற புத்தம் புது டான்ஸ் ஸ்டைல்களை கற்றுக் கொள்ளலாம்.
பயிற்சி கட்டணம் : ரூ 1,500 (அனிமேஷன், அர்பன், ஹிப் ஹாப்), ரூ 2,800 (இரண்டு நாள் வகுப்புகளுக்கு) ரூ 4,000 (மூன்று நாள் வகுப்புகளுக்கு) 
டிக்கெட்டுகளுக்கு புக் மை ஷோ.காமில் பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT