செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடகர் வேல்முருகன் பாடிய பாடல்!

எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டுஇளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிக்கிட்டு

கார்த்திகா வாசுதேவன்

ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் போராடி வரும் நிலையில் திரைப்படப் பாடகர் வேல்முருகன், தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரித்து தனது பங்களிப்பாக இந்த ஜல்லிக்கட்டு பாடலை வழங்கி இருக்கிறார்.

"எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டு
எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டு
இளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிக்கிட்டு
இளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிக்கிட்டு
பொங்கலுக்கு வேணும் ஜல்லிக்கட்டு- அட 
பொங்கலுக்கு வேணும் ஜல்லிக்கட்டு
நாங்க புத்துணர்வு பெறுகின்ற விளையாட்டு
நாங்க புத்துணர்வு பெறுகின்ற விளையாட்டு
இன்றல்ல நேற்றல்ல தொன்று தொட்டு
மிக நேர்த்தியுடன் நடந்து வந்த விளையாட்டு
நிற்கலாமா இதற்கு ஒரு தடைகேட்டு
நிற்கலாமா இதற்கு ஒரு தடை கேட்டு
நாங்கள் நிற்கின்றோம் நீதிமன்ற விடைகேட்டு"

அந்தப் பாடலைக் கேட்பதற்கான யூ டியூப் இணைப்பு:
 

video courtsy: thanthi t.v, youtube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT