நூல் அரங்கம்

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)-கோ.செங்குட்டுவன்; பக்.255; ரூ.150; பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம்-605 602; )04146-225844. நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வர

கோ.செங்குட்டுவன்

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)-கோ.செங்குட்டுவன்; பக்.255; ரூ.150; பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம்-605 602; )04146-225844.

நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதிலும் கைதேர்ந்தவர். தான் வாழும் மண்ணின் பெருமை பேசும் விதத்தில் விழுப்புரம் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 940 முதல் 2010 வரையிலான விழுப்புரத்தின் வரலாற்று நிகழ்வுகள் கோவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ஓர் அறிமுகம், விடுதலை வேள்வியில் விழுப்புரம், மாவட்டத்தின் தலைநகரானது, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பண்பாட்டு நோக்கில், நினைவிற்குரியவர்கள், தெரிந்த இடங்கள், தெரியாத விவரங்கள், விழுப்புரத்தின் நாள்குறிப்புகள் (கி.பி.940 முதல் 2010 மார்ச் வரை), புகைப்படங்கள், ஆவணங்கள் எனப் பல அரிய விவரங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். சிறந்த வரலாற்றுப் பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

கூலி உயா்வு வழங்கக் கோரி கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் மனு

‘என் ஊா் - என் கனவு’ திட்டம்: செயல் திட்டம் தயாரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT