வரப்பெற்றோம்
சிகரம் - இசைக்கவி ரமணன்; ரூ.600; புளூ ஓஷன் பதிப்பகம், சென்னை-24; )044- 4269 6320.
நூல் அரங்கம்வரப்பெற்றோம்
சிகரம் - இசைக்கவி ரமணன்; ரூ.600; புளூ ஓஷன் பதிப்பகம், சென்னை-24; )044- 4269 6320.
சிகரம் - இசைக்கவி ரமணன்; ரூ.600; புளூ ஓஷன் பதிப்பகம், சென்னை-24; )044- 4269 6320.
தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள் - பண்டித நடேச சாஸ்திரியார்; பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன்; பக்.320; ரூ.45; ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல்ஹவுஸ் லேன், சிஐடி நகர், சென்னை-600 035.
புன்னகைகளால் செய்யப்பட்ட சிறகுகள் - ஹரிகண்ணன்; பக்.122 ; ரூ.130 ; அந்திமழை, சென்னை-87; )044- 2486 7540.
மலரும் நினைவுகள் - மு.வலவன்; பக்.284; ரூ.250; முத்தையன் பதிப்பகம், 35, வள்ளலார் வாழ்வியல் வளாகம், மணிகண்டன் தெரு, உதயா நகர் விரிவு, போரூர், சென்னை-600116.
சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை - த.ராசு; பக்.182; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-50; )044- 2625 1968.
பாலோடும் பாதை (நானும் என் சூரியனும் இரண்டாம் தொகுதி) - சுப்ர.பாலன்; பக்.200; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810 .
பாவேந்தர் வீரப்பெருங்காவியம் - நீதிபதி மூ.புகழேந்தி; பக்.504; ரூ.500; செல்லம் அண்ட் கோ, சென்னை-45;) 044 - 2226 2500.
தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை - நிர்மலா மோகன்; பக்.182; ரூ.180; அரசி பதிப்பகம், 78/1, ஆழ்வார் நகர், நாகமலை, மதுரை -625019.
சிவஞானசித்தியார் சுபக்கம் (மூலமும் உரையும்) - பொ.முத்தையா பிள்ளை; பக்.352; ரூ. 350; அழகு பதிப்பகம், சென்னை-49; )044 - 2650 2086.
குமரகுருபர அடிகள் பாடல்கள் - ஓர் ஆய்வு - ந.மாணிக்கம்; பக்.420; ரூ.200; ந.மாணிக்கம், திருமகள் அகம், 5/4, வல்லபாய் வீதி, சொக்கிகுளம், மதுரை -625002.