வரப்பெற்றோம் (22-08-2022)
கம்பனில் நகை மலர்கள்- பட்டிமன்றம் எஸ்.ராஜா; பக். 128; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.
காட்சிப் பிழைகள்- வாணமதி; பக். 96; ரூ.150; வசந்தா பதிப்பகம், சென்னை-81; 93804 17307.
ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி - பி.குருப்ரியா, பால. அர்த்தநாரீசுவரர்; பக். 128; ரூ.90; கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 17; 044- 24343406.
ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர் - கமலா கந்தசாமி; பக். 160; ரூ.100; நர்மதா பதிப்பகம், சென்னை- 17.
கேரள திவ்ய தேசங்கள்-ஜே.வி.நாதன்; பக். 120; ரூ.100; விஜயா பதிப்பகம், கோவை-641 001; 0422 2382614.
காவியத் தலைவர் காமராசர் - துரை.மணி; பக். 240; ரூ.210; அருள்மொழிப் பிரசுரம், சென்னை- 15; 95001 72822.
வேதவனம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ரிக், யஜூர், சாம, அதர்வண, உபநிடத பாடல்கள்) - (தமிழில்-எஸ்ஸார்சி); பக்.288; ரூ.300; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; 044- 2489 6979.
வானவில் நாட்கள்- வி.ஆர்.பி.மனோகர்; பக். 210; ரூ.180; புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட், 7-002 மந்திரி ரெசிடென்ஸி, பன்னார்குட்டா மெயின் ரோடு, பெங்களூரு- 560 076.
வயோதிகம் (முதியோர் பிரச்னைக்களுக்கானத் தீர்வு) - டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்; பக்.124; ரூ.120; ஆர்.பாபுசேனன், சென்னை-29; 98415 55955.
கதை இல்லாத கதை (சுயசரிதை) தாமரை செந்தூர்பாண்டி; பக். 720; ரூ.650; சிவகாமி புத்தகாலயம், படப்பை, காஞ்சிபுரம் (மா.) 95516 48732.