முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (30-01-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

நடுவே கடல் - அ. முத்துலிங்கம் கதைகள்;  தொகுப்பு: அருண் மொழி நங்கை; பக்.160; ரூ.150; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 641001. 0422-2382614.

வெளிர்வானம் - ஹைகூ கவிதைகள்; தி.நடராசன்; பக்-112; ரூ.80; விழிகள் பதிப்பகம் - திருவான்மியூர், சென்னை-41. 9444265152.

சித்தி தரும் சித்தர் பாடல்கள் - முனைவர் சி.சதானந்தன்; பக். 188; ரூ.150; ஜோதி பதிப்பகம், சென்னை-37; 99401 90616.

குமரித் தல புராணம் - முனைவர் த.ஆதித்தன்;  பக்.150; ரூ.120;  தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்  சரசுவதி மகால் நூலகம், ஆய்வு மையம், தஞ்சாவூர்.

இந்து முன்னணியின் பாதையும்.. பயணங்களும்.. - குருகுலம் ச.ராஜேஷ்;  பக். 240; ரூ.200; பசுத்தாய் பதிப்பகம், சென்னை-2; 044- 2845 7676.

பாரதிதாசன் தமிழ் முழக்கம் (பாவேந்தரின் கவிதை கடலில் மூழ்கி எடுத்த முத்துகள்) - முல்லை மு.பழநியப்பன்; பக். 64; ரூ.25;  முல்லை பதிப்பகம், சென்னை-40; 044-2616 1196.

சமூக கட்டமைப்பும் நாட்டுப்புறத் தெய்வங்களும் - முனைவர் ப.பரமேஸ்வரி; பக்.156; ரூ.190; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.

அமைதிக்கு ஆயிரம் வழிகள் - சூ.குழந்தைசாமி; பக்.164; ரூ.210; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, சென்னை-18.

தமிழ் மண் பரப்புவோம் - நெல்லை சு.முத்து; பக்.128; ரூ.125; மணிவாசகர் நூலகம், சென்னை-104; 044-2536 1039.

இந்தியக் காடுகள் - குன்றில்குமார்; பக்.192; ரூ.220; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.

முழு கட்டுரையைப் படிக்க →