ஆன்மிகம்

ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை

ஸ்ரீலஸ்ரீ ஆற்று சுவாமிகளின் 37-வது ஆண்டு மகாகுரு பூஜை விழா திருவண்ணாமலை

சி. சுரேஷ்குமார்

ஸ்ரீலஸ்ரீ ஆற்று சுவாமிகளின் 37-வது ஆண்டு மகாகுரு பூஜை விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் பூண்டியில் உள்ள ஆசிரம வளாகத்தில் நவம்பர் 13 அன்று நடைபெறுகின்றது. இந்த மகான் அமர்ந்த நிலையிலேயே எழுந்து ஒரு அடிகூட நடக்காமல் 19 வருடகாலம் தன்னை தரிசிக்க வருகின்ற லட்சோப லட்சம் அன்பர்களுக்கு அருள்பாலித்து அவரவர் குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தினால் என்பது குறிப்பிடத்தக்கது. குரு பூஜை நிகழ்ச்சிகள் காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் மகாபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை ஆசிரம கமிட்டியினர் விரிவாகச் செய்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு 9345661184 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT