செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை விசேஷங்களா!

ஆகஸ்ட் மாதத்தில் அணிவகுத்து வரும் அதிக விசேஷங்கள் என்னென்ன என தெரிந்துகொள்வோம்...

தினமணி


ஆகஸ்ட் மாதத்தில் அணிவகுத்து வரும் அதிக விசேஷங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோம். தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையிலான மாதம் உத்ராயணகாலம் எனவும் ஆடி முதல் தை மாதம் வரையிலான மாதங்கள் தட்சிணாயன காலம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்: 

ஆகஸ்ட் 03 (வெள்ளி) - ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட் 05 (ஞாயிறு) - ஆடிக் கார்த்திகை

ஆகஸ்ட் 11 (சனி) - ஆடி அமாவாசை

ஆகஸ்ட் 13 (திங்கள்) - ஆடிப்பூரம்

ஆகஸ்ட் 14 (செவ்வாய்) நாக சதுர்த்தி

ஆகஸ்ட் 15 (புதன்) - இந்திய சுதந்திர தினம், கருட பஞ்சமி

ஆகஸ்ட் 21 (செவ்வாய்) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

ஆகஸ்ட் 22 (புதன்) - பக்ரீத் 

ஆகஸ்ட் 24 (வெள்ளி) - வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 25 (சனி) - ஓணம் பண்டிகை

ஆகஸ்ட் 26 (ஞாயிறு) - ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 27 (திங்கள்) - காயத்ரி ஜபம் 

ஆகஸ்ட் 30 (வியாழன்) - மகா சங்கடஹர சதுர்த்தி 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

SCROLL FOR NEXT