முகப்பு
செய்திகள்

ஸ்ரீ ஏகாதச ருத்ர மஹா யாக வேள்வி விழா

அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருமாச சுவாமிகள் அடிமை ஸ்ரீகுகஸ்ரீ சுவாமி ஏகானந்தம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருமாச சுவாமிகள் அடிமை ஸ்ரீகுகஸ்ரீ சுவாமி ஏகானந்தம் சுவாமிகளுக்கு ஸ்ரீ ஏகாதச ருத்ர மஹாயாக வேள்வி பிப்ரவரி 27-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தென்னம்பிள்ளை வலசை 
கிராமத்தில் நடைபெறுகின்றது. 

ஸ்ரீ ஏகானந்தம் சுவாமிகள் கடந்த ஜனவரி 9-ம் தேதி மகாசமாதி அடைந்தார். பிப்ரவரி 26-ம் தேதியன்று நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பிப்ரவரி 27-ம் தேதி ஏகதச ருத்ரபாராயணத்தை தொடர்ந்து சுவாமிகளின் திருக்கோயிலுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 

மேலும் தகவல்களுக்கு - 9962404567, 9443608596

முழு கட்டுரையைப் படிக்க →