செய்திகள்

எந்த தசா புத்தி ஒருவருக்கு மாரகத்தைத் தரும்? 

சரலக்னத்திற்கு 27-ம் அதிபதி, அதில் உள்ள கிரகம் மாரகம் செய்யும். ஸ்திர லக்னத்திற்கு...

தினமணி

சரலக்னத்திற்கு 27-ம் அதிபதி, அதில் உள்ள கிரகம் மாரகம் செய்யும். ஸ்திர லக்னத்திற்கு 3-8 கிரகம் மாரகம் செய்யும். உபய லக்னத்திற்கு 7, 11 கிரகம் மாரகம் செய்யும். 

• 2-7-ம் அதிபதிகள் அதில் உள்ள கிரகங்கள், அதன் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுத்திகளில் மாரகம் செய்யும். 

• இதில் 2-ம் இடம் மாரகம் செய்வதில் பலன் அதிகமாகும். 

• 2-7-க்கு அதிபதிகள் 3-8-ல் இருந்தால் அதன் தசாபுத்திகளில் மாரகம் செய்யும். 

• 8-12ம் அதிபதிகள் இணைந்திருந்தால் அவர்களில் பலமிக்க கிரகத்தின் தசா புத்திகளில் இருந்தால் மாரகம் ஏற்படுத்தும். 

• 8-ம் வீட்டிற்கு 5-9-ம் ராசிகள் மாரக ராசிகள் எனப்படும். அதன் அதிபதிகளில் பலமிக்கவர் யாரோ அவரின் தசாபுத்திகளில் மாரகம் ஏற்படும். 

• 12-ம் அதிபதியுடன் இணைந்த கிரகம் 8-ம் அதிபதியானால் 8-ம் அதிபதியின் தசை மாரகம் செய்யும். 

• மேலே கூறப்பட்ட தசைகள் ஒருவரது வாழ்நாளில் நடைபெறவில்லையெனில் 12-ம் அதிபதியின் தசை மாரகமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT