முகப்பு
செய்திகள்

திருமலையில் 17,577 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 17,577 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 25 அக்டோபர், 2020 at 7:35 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 17,577 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதில், 5,791 போ் முடிகாணிக்கைச் செலுத்தினா். ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.