ஹைதராபாத்தில் உள்ள அல்லு சினிமாஸுக்கு வருகை தந்து, அங்கு LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் தியேட்டரில் கண்டு ரசித்த பிளாக்பஸ்டர் நாயகன் பிரதீப் ரங்கநாதன். - படங்கள்: எக்ஸ் வலைத்தளம்
ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. - படங்கள்: எக்ஸ் வலைத்தளம்ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கும் பிரதீப் ரங்கநாதன். - படங்கள்: எக்ஸ் வலைத்தளம்ஹைதராபாத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. - படங்கள்: எக்ஸ் வலைத்தளம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.