FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2026, 5:52 pm IST
வைகை விரைவு ரயில்.
பகிர்:

சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை (ஏப்ரல் 12) 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

It has been reported that the Chennai Egmore - Madurai Vaigai Express train will depart late tomorrow (Sunday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments