சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் 
செய்திகள்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கிறது. 

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கிறது. 

வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இல்லங்களிலும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பூச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இதையும் பார்க்கலாம்... நவராத்திரி சிறப்புப் பக்கம்

அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் மற்றும் நாளை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்: 

புரட்டாசி 28 - 14.10.2021 - வியாழக்கிழமை:

காலை 09.00 - 10.30
காலை 10.30 - 12.00

மாலை 03.00 - 04.30

•••

விஜயதசமி ஏடு படிக்கும் பூஜை செய்ய உகந்த நேரம்: 

புரட்டாசி 29 - 15.10.2021 - வெள்ளிக்கிழமை:

காலை 06.00 - 07.30
காலை 09.00 - 10.30

மாலை 01.30 - 03.00

•••

குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் பூஜை செய்ய உகந்த நேரம்: 

புரட்டாசி 29 - 15.10.2021 - வெள்ளிக்கிழமை:

காலை 06.00 - 07.30
காலை 09.00 - 10.30

மாலை 01.30 - 03.00
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

வெள்ளத்தால் சேதமடைந்த பாலம்! சீரமைப்புப் பணிகள் தீவிரம்! | Uttarakhand

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

“பிற மாநிலத்தவர்கள் வாக்குரிமை பெறுவதில் என்ன தவறு?” டிடிவி தினகரன் பேட்டி

SCROLL FOR NEXT