ஆராய்ச்சிமணி

சுகாதாரச் சீர்கேடு!

DIN

பூந்தமல்லி ஜேம்ஸ் நகரின் பின்பிறமுள்ள நகராட்சிச் சொந்தமான காலி இடத்தில் இருந்த கிணறு பாழடைந்துவிட்டது. இப்போது அதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், அங்கு கழிவுகள்- கழிவுநீர் சேர்ந்து சுகாதாரச் சீர்கேடு அடைந்துவருகிறது. இதன்காரணமாக தொற்றுநோய் பரவு அபாயம் உள்ளது. இதுதவிர, அந்தப் புகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்து, பயன்படுத்த ஒவ்வாத நிலைக்கு உருவாகிவருகிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பூவை சம்பத், பூந்தமல்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT