ஆராய்ச்சிமணி

குடிநீர் விநியோகிக்கப்படுமா?

DIN

சென்னை கீழ்ப்பாக்கம் வார்டு எண். 103}இல் தியாகப்ப முதலி தெரு பகுதிகளில் கடந்த ஓராண்டாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் இனிமேலாவது நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

கே.பி. ஆறுமுகம், கீழ்ப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT