ஆராய்ச்சிமணி

பேருந்துகளை இயக்கக் கோரிக்கை 

DIN

சென்னை பெரம்பூரில் இருந்து மாம்பலம், கே.கே.நகர், தேனாம்பேட்டை, பாண்டி பஜார் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. எனவே, பெரம்பூரில் இருந்து புரசைவாக்கம், கே.எம்.சி., சேத்துப்பட்டு, ஜெமினி, தேனாம்பேட்டை, பாண்டி பஜார், மேற்கு மாம்பலம் வழியாக கே.கே.நகருக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், பெரம்பூரில் இருந்து தி.நகர்/ சைதாப்பேட்டைக்கு இயக்கப்பட்டு வந்த "29பி' சேவையும், வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்த "29என்' சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

- வி.கணேசன்,  பெரம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT