இந்த நாளில்...

05.02.1922: உலகப் புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழ் துவங்கப்பட்ட தினம் இன்று!

DIN

உலகப் புகழ் பெற்ற பிரபல பத்திரிக்கை நிறுவனம் ரீடர்ஸ் டைஜஸ்ட். கடந்த 05.02.1922 அன்று டீவிட் மற்றும் லைலா பெல் வாலஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது.

தனது வித்தியாசமான எழுத்து நடை, சுவாரசியமான தகவல்களால் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

1960களிலேயே உலகம் முழுவதும் 23 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு வரை அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கையாக அது இருந்தது.

பின்னர் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் வியாபாரம் மிகவும் மோசம் அடைந்ததன காரணமாக இந்த நிறுவனத்தை இங்கிலாந்தில் உள்ள மைக் லக்வெல் என்ற தொழில் அதிபர் வெறும் ஒரு பவுண்ட் அதாவது ரூ.103க்கு 2014-ல் வாங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT