கவிதைமணி

சூரிய தாகம்: சீர்காழி .ஆர் .சீதாராமன்

கவிதைமணி

 "காலம் காலமாக மனிதர்கள்
  விலங்குகள் உயிரினங்கள்
  மாறினாலும்  தான் மட்டும்
   பாதை மாறாத   வழுவாத
   ஒப்பில்லா   உழைப்பாளியே  "

" காலை நேரத்து இளங்கதிர்
  உதயசூரியனும்  மாலை
  நேரத்து    அடிவானத்தில் 
    மறையும்  சூரியனும் காண 
  கண்கோடி வேண்டும் என்றும் "
   தாக்கம்    அல்ல  சூரியன்
  தாகம் பெருகும் அணுக்கதிரே"

"பசும்தளிரும்    பசுமையும் 
பூத்துக்குலுங்க  நறுமணம் 
மண்வாசனை    பரவ, கடல்நீரை
ஆவியாக்கி மழை பெய்யச்
செய்யும் இயற்கை விஞ்ஞானி,
தாகம்      தீர்க்கும்    சூரியன் "

" உன்னை  தேடும் நாட்களும் உண்டு 
உன்னை  சாடும் நாட்களும் உண்டு 
றட்சி      தாகம்     தாக்கம்   உச்சம் நீச்சம்
என்பதெல்லாம்     உன் பருவ
முதிர்ச்சி  திருவிளையாடளோ
கதிரவனே    செங்கதிரோனே ?"

" நீ இல்லாமல் ஓர் அணுவும் 
  அசையாது என்பதை நித்தம் 
  சுட்டிக்காட்டி,    அடிமனதில்
  என்றுமே          மக்களின் 
  மோகத்தை  தாகமாக உன்
  பக்கம் சாய்த்த கதிரவனே
  சேவகனே  சிரஜ்ஜிவியே
   வாழ்க வளர்க ..சூரிய தாகம்" 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT