நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் "திங்கள்தோறும் திருக்குறள்'  தொடர் வகுப்பு.  பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்;  பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்;  1.4.19 மாலை 6.00.

சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை விழா.  தலைமை: பாலின் எடிசன்; பங்கேற்பு: மாரி செல்வராஜ்,  சு.சதாசிவம்,  சி.சுந்தரராஜ்,  ப.டேவிட் பிரபாகர், வீ.பவித்ரா;  ஆண்டரசன் அரங்கம்,  சென்னைக் கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை;  5.4.19 காலை 10.30.

குறளிசைக்கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா.  தலைமை: சு.சண்முகசுந்தரம்; பங்கேற்பு: இ.பட்டாபிராமன், வ.சு.இளங்கோவன், சு.சேகர், மு.ஆதிராமன்;  அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி-8;  6.4.19 மாலை 6.00.

இலக்கியப்பீடம் மாத இதழின் 23 -ஆம் ஆண்டு தொடக்க விழா.  தலைமை: நீதியரசர் என்.  கிருபாகரன்; பங்கேற்பு:  நல்லி குப்புசாமி செட்டியார்,  டெல்லி கணேஷ்,  மாம்பலம் ஆ. சந்திரசேகர்,  இந்துமதி, கண்ணன் விக்கிரமன், இராம.குருநாதன்;  மாம்பலம் சந்திர சேகர் கல்யாண மண்டபம்,  எல்லையம்மன் கோயில் தெரு, மேற்குமாம்பலம், சென்னை-33;  6.4.19 மாலை 5.30.

இலக்கிய வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்.  தலைமை:  இராம.குருநாதன்; பங்கேற்பு: ஜெ.முத்துச்செல்வன்,  முகம் மாமணி,  மெய் ரூஸ்வெல்ட், பெ.கி.பிரபாகரன்,  மு.முத்துவேலு,  ஆ.செகதீசன்;  அரசு மேனிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78 ;  7.4.19 காலை 10.30.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கியப் பெருவிழா.  பங்கேற்பு: வேணு குணசேகரன், பொன்னரசன்,  செந்தமிழ்த்தாசன், கா.ச.கஜேந்திரன், வெ.எழிலரசு, ந.பாபு;   டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.நகர் ரிலையன்ஸ் அருகில், எம்.ஆர்.நகர், கொடுங்கையூர்,  சென்னை-118;  7.4.19 காலை 10.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை நடத்தும் ஏரிக்கரை கவியரங்கம்.  தலைமை: மு.கோவிந்தராசன்; பங்கேற்பு: க.ச.கலையரசன், பவானி சங்கர்,  ஈ.ஆறுமுகம்,  எடையூர் நாகராசன்,  செங்கை சண்முகம், சோபா;    புழல் ஏரிக்கரை, சாமியார் மடம் பஸ் நிறுத்தம் அருகில், செங்குன்றம்;  7.4.19 மாலை 4.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT