விளையாட்டு

ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்!

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

எழில்

ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் ரஹானே, விஜய், ராயுடு, திவாரி, உத்தப்பா, ஜாதவ், பின்னி, அக்‌ஷர், ஹர்பஜன், புவனேஷ்வர், குல்கர்ணி ஆகியோர் உள்ளார்கள். உத்தப்பா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT