ஆா்.பிரக்ஞானந்தா 
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா டிரா 

இத்தாலி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. 

DIN

இத்தாலி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

இன்று, இந்திய ஏ அணி பிரான்ஸை எதிர்கொள்கிறது. கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் கார்னெட்டோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 24-வது நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார். அதேபோல ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா சி வீரர் கங்குலி சூர்யா சேகர், ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பி வீரர் சாத்வனி ருனாக், பிரான்செஸ்கோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இத்தாலியின் லாரென்ஸோவுடனான ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா டிரா செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

SCROLL FOR NEXT