முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை ஆட்டம்: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடத்திலும் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன...

கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை ஆட்டம்: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடத்திலும் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:14 AM
பகிர்:

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இலங்கை அணியில் சுரங்கா லக்மல் விளையாடவில்லை. சிரிவர்தனே இடம்பெற்றுள்ளார். காயமடைந்த நுவன் பிரதீப்பும் இன்று விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் கோல்டர் நைலுக்குப் பதிலாக சேசன் பெஹ்ரென்டார்ஃப் இடம்பெற்றுள்ளார். 

புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடத்திலும் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →