முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியை மேலும் சுவாரசியமாக்கியுள்ள பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!

இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கம் முதல் தோல்வியின்றி விளையாடி வந்த நியூஸிலாந்தின் வெற்றி நடைக்கு... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:22 AM
பகிர்:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

இதன்மூலம், இந்த உலகக் கோப்பை போட்டியின் தொடக்கம் முதல் தோல்வியின்றி விளையாடி வந்த நியூஸிலாந்தின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை போட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.