முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

2-வது பயிற்சி ஆட்டம்: இந்தியா பேட்டிங்! விஜய் சங்கர் பங்கேற்பு!

டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை அடையாத...

கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

2-வது பயிற்சி ஆட்டம்: இந்தியா பேட்டிங்! விஜய் சங்கர் பங்கேற்பு!

டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை அடையாத...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வி ஏற்பட்ட நிலையில் கார்டிப்பில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது இந்திய அணி.

டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை அடையாத கெதர் ஜாதவ் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. விஜய் சங்கர் விளையாடுவதாக கோலி அறிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →