படம் | மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி விவரம்

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜோஷ்வா டா சில்வா (துணைக் கேப்டன்), அலிக் அதனாஸ், கீஸி கார்ட்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவெம் ஹாட்ஜ், டெவின் இம்லாக், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், மிக்கில் லூயிஸ், ஆண்டர்சன் பிளிப், கிமர் ரோச், ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கேன்.

டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் - ஆண்டிகுவா, நவம்பர் 22 - நவம்பர் 26

இரண்டாவது டெஸ்ட் - ஜமைக்கா, நவம்பர் 30 - டிசம்பர் 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT