முகப்பு
கிரிக்கெட்

மீண்டும் கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர்; இத்தனை கோடிகளுக்கு வாங்கப்பட்டாரா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 24 நவம்பர், 2024 at 2:35 PM
வெங்கடேஷ் ஐயர் - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் அந்த அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்கே மீண்டும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.