ஜஸ்பிரீத் பும்ரா 
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்..! பும்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 400 சர்வதேச விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

DIN

சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடி வரும் வங்கதேச அணி தேநீர் இடைவெளையில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவின் சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஜடேஜா, ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் எடுத்த 3ஆவது விக்கெட்டின் மூலம் ஜஸ்பிரீத் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

டெஸ்ட்டில் 162 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 149 போட்டிகளும் டி20யில் 89 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணி பும்ராவை வாழத்தியுள்ளது. பலரும் பும்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT