2-வது ஒருநாள்: இந்தியா பந்துவீச்சு; வருண் சக்கரவர்த்தி அறிமுகம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியாகும். முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.