விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆஸி. வீரர்கள் படம்: ஏபி
கிரிக்கெட்

உணவு இடைவேளை: 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாற்றம்!

காலே டெஸ்ட்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

காலே டெஸ்ட்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்து விளையாடிவரும் இலங்கை அணி 3ஆம் நாளின் உணவு இடைவேளை வரையில் 136/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

தனியாளாக தினேஷ் சண்டிமல் மட்டுமே நன்றாக விளையாடி வருகிறார். 63 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகிறார்.

42 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 136/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தினேஷ் சண்டிமல் (63), குசால் மெண்டிஸ் (10) இருக்கிறார்கள்.

ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க், குன்னஹ்மென் தலா 2 விக்கெட்டுகளும் நாதன் லயன் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

இலங்கை ஸ்கோர் கார்டு

ஒசதா பெர்னாண்டோ - 7

திமுத் கருணரத்னே - 7

தினேஷ் சண்டிமல் - 63*

ஏஞ்சலோ மேத்யூவ்ஸ் - 7

கமிந்து மெண்டிஸ் - 15

தனஞ்செய டி சில்வா - 22

குசால் மெண்டிஸ் - 10*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT