பிசிசிஐ
கிரிக்கெட்

விறுவிறுப்பான கட்டத்தில் 3-ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 60 ரன்கள் தேவை!

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 60-க்கும் குறைவான ரன்களே தேவை

இணையதளச் செய்திப் பிரிவு

லண்டன்: லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

கடைசி நாளான இன்று(ஜூலை 14) இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 60-க்கும் குறைவான ரன்களே தேவை. இன்னொருபுறம் கைவசம் 2 விக்கெட் மட்டுமே எஞ்சியுள்ளன.

இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவும் ஜஸ்ப்ரித் பும்ராவும் பேட்டிங் செய்து வருகின்றனர். இதனால் வெற்றி எந்தப்பக்கம் போகும் என்று கணிக்க முடியாத நிலையில் ஆட்டம் நகர்கிறது.

ஸ்கோர் கார்டு:

முதல் இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து - 387/10

  • இந்தியா - 387/10

இரண்டாவது இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து - 192/10

  • இந்தியா - 135/8 (மாலை 7 மணி நிலவரப்படி)

England vs India, 3rd Test - India need 46 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT