தெ.ஆ., ஆஸி. கேப்டன்கள்.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

டபிள்யூடிசி இறுதிப் போட்டி: தெ.ஆ. பந்துவீச்சு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்றது.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

லண்டனில் டபிள்யூடிசி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் டெம்பா பவுமா தலைமையிலானா தெ.ஆ. அணி இருக்கிறது.

நடப்பு சாம்பியனான ஆஸி. கம்மின்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

தென்னாப்பிரிக்காவின் பிளேயிங் லெவன்:

அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கிணற்றுக்குள் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT