சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் ரன் ஓடும் காட்சி.  படம்: ஏபி
கிரிக்கெட்

தில்லி டெஸ்ட்: அதிரடியில் இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

முதல் செஷனில் மதிய உணவு இடைவேளை வரைக்கும் 28 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

கே.எல்.ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 40 ரன்கள், சாய் சுதர்சன் 16 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.

ஜோமல் வாரிக்கன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் மே.இ.தீ. அணி இருக்கிறது.

The Indian team won the toss and elected to bat in the 2nd Test match against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆா்: தலைமை தோ்தல் ஆணையருக்கு மம்தா மீண்டும் கடிதம்

மாணவா் தற்கொலை சம்பவம்: போராட்டத்தில் தந்தை பங்கேற்பு

எஸ்ஐஆா் படிவம் நிரப்புவதில் குழப்பங்கள்: தீா்வு காண அரசியல் கட்சியினா் வலியுறுத்தல்

இன்று வலுப்பெறுகிறது புயல் சின்னம்! டெல்டா, தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

சிறுவா்களுக்கு சமூக ஊடகத் தடை: மலேசியாவும் அறிவிப்பு!

SCROLL FOR NEXT