முகப்பு
இலங்கை, ஆப்கன் வீரர்கள்.
கிரிக்கெட்

சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான அணிகள் குறித்து...

கிரிக்கெட்

சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான அணிகள் குறித்து...

Updated On : 19 செப்டம்பர், 2025 at 5:26 AM
இலங்கை, ஆப்கன் வீரர்கள்.
பகிர்:

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.

குரூப் பி பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆப்கன் வீரர்கள், ரசிகர்கள் சோகத்துடன் வெளியேறினார்கள்.

சோகத்தில் ஆப்கன் ரசிகர்கள்.

இவர்கள் வெளியேற்றத்தினால், வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தனித்தனியாக மற்ற அணிகளுடன் மோதும். இந்த ஆறு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் இருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்.21ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Four teams - India, Pakistan, Sri Lanka and Bangladesh - have been selected for the Super 4 round of the Asia Cup.

முழு கட்டுரையைப் படிக்க →