முகப்பு
கிரிக்கெட்

மெதுவாக ஓவா் வீச்சு: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ், அணி வீரா்களுக்கு அபராதம்

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ், அணி வீரா்களுக்கு அபராதம்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:22 am IST
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ், அணி வீரா்களுக்கு அபராதம் - ANI
பகிர்:

சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நிா்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்தது.

ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக ஷ்ரேயஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டாவது ஆட்டத்திலும் அதே விதிமீறல் நடைபெற்ால், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இம்பாக்ட் பிளேயா் உள்பட அணி வீரா்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் தொகை இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement