முகப்பு
கிரிக்கெட்

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:42 PM
- படம் | பிசிசிஐ
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:31 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:37 PM

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

Advertisement

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சன் மற்றும் அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

summary

Zimbabwe won the toss and elected to bowl against India in the Super 8 round of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.