நிதீஷ் சாமுவேல்.  படம்: கிரிக்கெட்.காம்.ஏயு.
கிரிக்கெட்

172 சராசரியுடன் விளையாடும் யு19 ஆஸி. வீரர் நிதீஷ் சாமுவேல்!

யு19 உலகக் கோப்பையில் மிரட்டும் ஆஸ்திரேலிய வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

யு19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் நிதீஷ் சாமுவேல் யு19 உலகக் கோப்பைத் தொடரில் 172 சராசரியுடன் விளையாடி வருகிறார்.

உலக அளவில் இவ்வளவு சராசரியுடன் விளையாடும் இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற்றுவரும் யு19 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த அணி குரூப் ஏ,டி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்த அணியின் 19 வயது வீரரான நிதீஷ் சாமுவேல் சிறப்பாக விளையாடி 172 ரன்கள் குவித்துள்ளார்.

மூன்றுமுறை ஆட்டமிழக்காமல் (77*,60*,19*) இருந்ததால் அவரது சராசரி 172ஆக உயர்ந்திருக்கிறது.

யு19 உலகக் கோப்பையில் அதிக சராசரி

1. ஹியூகோ கெல்லி - 200 (ஜப்பான்)

2. நிதீஷ் சாமுவேல் - 172 (ஆஸி.)

3. அபிமன்யூ குண்டு - 122 (இந்தியா)

4. பென் மாயூஸ் - 107.33 (இங்கிலாந்து)

5. அத்நித் ஜாம்ப் - 104 (அமெரிக்கா)

U19 World Cup: Australian player Nitish Samuel is playing in the U19 World Cup tournament with an average of 172.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூகத்தில் பின்பற்ற வேண்டிய 10 விதிமுறைகள்!

ஐரோப்பிய யூனியனின் 96% பொருள்களுக்கு வரி குறைத்த இந்தியா! முழு விபரம்!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

கிரிக்கெட்டைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது; ஓய்வு முடிவு குறித்து பேசிய கே.எல்.ராகுல்!

உலோக மற்றும் நிதித்துறைப் பங்குகளின் எழுச்சியால் சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT