முகப்பு
கிரிக்கெட்

ஆசிய போட்டிக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் ஹர்மன்பிரீத் கௌர்!

ஆசிய போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 5:29 pm IST
இந்திய மகளிரணி - படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசிய போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள இந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட அணியை ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக வழிநடத்துகிறார். ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் இந்திய மகளிரணி விவரம்

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்குர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டில், ராதா யாதவ், நந்தினி சர்மா.

summary

The BCCI announced the Indian women's team for the Asian Games today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments