கோப்புப்படம் 
ஐபிஎல்

தோல்விக்குப் பிறகு பஞ்சாபில் களமிறங்கும் கெயில்: ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே நடப்பு சீசன் இரண்டாம் பகுதியின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த அணிகள்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

பஞ்சாப் அணியில் ஃபேபியன் ஆலென், அடில் ரஷித், இஷான் பொரெல் ஆகியோருக்குப் பதில் நாதன் அலிஸ், கிறிஸ் கெயில், ரவி பிஷ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன.16, 26 தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் பேருந்து சேவைகளில் மாற்றம்: மாவட்டக் காவல் துறை

இருதரப்பினரிடையே மோதல்: நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட மூவா் கைது

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

தச்சநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT