ராகுல் 
ஐபிஎல்

ஐபிஎல் 2021: அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ஐபிஎல் 2021 போட்டியில் இதுவரை அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்

DIN

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தில்லி அணியின் ஷிகர் தவனும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கே.எல். ராகுலும் முதலிடம் வகிக்கிறார்கள்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் இதுவரை அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்கள்

கே.எல். ராகுல் - 18
பேர்ஸ்டோ - 15
மொயீன் அலி - 15
டு பிளெஸ்சிஸ் - 15
பொலார்ட் - 15

ஐபிஎல் 2021: அதிக ரன்கள்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 ஷிகர் தவன்   (தில்லி) 

  10 430 3  131.09 9

 கே.எல். ராகுல்   (பஞ்சாப்)

  9 401 4  135.01 18
 டு பிளெஸ்சிஸ்   (சென்னை)   10 394 4  141.21 15
 ருதுராஜ் (சென்னை)  10 362 3  137.12 13
  சஞ்சு சாம்சன்   (ராஜஸ்தான்)  9 351 1  141.53 12

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT